யார் இந்த யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம்?

ஓகஸ்ட் 20, 2007

gi

ஒரு ஊரில ஒரு அழகுசுந்தரம் தான் இருக்கமுடியும்(வருடத்துக்கு)

யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம் இந்த பட்டத்தை யாழ்ப்பாண விவசாயபீட மாணவர்கள் வழங்கியுள்ளனர் நம்ம தேவாவிக்க. (01/01/2007-01/12/2007)

அப்ப யார் இந்த யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம்?

தேவாவுக்கு மாணவர்கள் கொடுத்த இந்த பட்டத்தை வேரு யாருக்காவது கொடுக்ககூடிய நிலையில் நம்மதேவா இப்ப இல்லை ஆகவே தயவு செய்து யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம்  என்பதை மாற்றிக்கொள்ளுங்கோ(இனுவில் அழகுசுந்தரம்)என்ரு…..நம்மதேவாவும் பாவம்தான்.

ff

அடுத்த முறை சிபாரிசு செய்கிரார்………………..

Advertisements

சிங்கப்பூர் தேவா…

ஓகஸ்ட் 12, 2007

x

நம்ம ஊரு மறந்து பட்டணம் ஓடிப்போனா…(சிங்கப்பூர்)

தேவாவின் குரு பாடிய பாடல் வீடியோவைப் பாருங்கள்…..