மலர்களுக்காய் மனம் நிறைவாய் இசைத்தொகுப்பு

செப்ரெம்பர் 9, 2007


யாழ்மண்ணிலிருந்து வெளிவந்திருக்கின்றது மலர்களுக்காய் மனம் நிறைவாய் இசைத்தொகுப்பு. இந்த இசைத்தொகுப்பில் இருக்கின்ற பாடல் வரிகளை எழுதியவர் ரி. ரி. மயூரன். இசை ரெஜி ஸ்ராலின்.
மகிழ்வகம் என்கின்ற சிறுவர் ஆளுமை விருத்தி நிறுவனத்தினூடாக இந்த பாடல் தொகுப்புகள் சிறுவர்களின் ஆளுமை விருத்தியை எண்ணத்திற்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதிலே எந்தவிதமான இலக்கிய நோக்கமும் இல்லை என்று பாடலாசிரியர் சொல்கின்றார்

Advertisements

ேதவா ரசிகர் மன்ற ெகாழும்புக்கிளை அங்குரார்ப்பணம்

ஓகஸ்ட் 24, 2007

ேதவா ரசிகர் மன்றக் ெகாழும்புக்கிளை இன்று மிக ேகாலாகலமாக அங்குரார்ப்பணம் ெசய்து   ைவக்கப்பட்டுள்ளது. இதன் தலைவர் ெசயலாளர் மற்றும் ெபாருளாளர் ேபான்ற அைனத்து பதவிகளையும் ேதவா புகழ் பிருதி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். (இவர் முன்னர் பள்ளிக்காலத்தில் ேதவாவின்  வலதுகரமாக இயங்கி ேதவாவிற்கு இைணயாக பலரிடமும் அடிவாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இனி இப்பதிவில் எல்லாம் வல்ல ேதவா அவர்களுக்கு இைணயாக அவர் புகழ் பரப்பும் பிருதி அவர்களைப்பற்றியும் பதிவுகள் ெதாடர்ச்சியாக இடம் ெபறும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

கணினி அரட்டையில் உலகப்புகழ் ெபற்ற இவரது பல்வேறு அனபவங்களை நீங்கள் ேநரடியாக மிக விரைவில் ெவளிவிடப்பட இருக்கும் அவரது ேபட்டி மூலம் அறிந்து ெகாள்ள முடியும். பதவி ஏற்றுக் ெகாண்ட உடனேேய ேதடி வந்து அலுப்புக் குடுத்து ேபட்டி தந்த பிருதி அவர்களுக்கு ேதவா யாழ் ரசிகர் மன்றம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.

இவரது பல் ேவறு முகங்களையும் நீங்கள் இவரது பதியப்பட இருக்கும் புகைப்படங்கள் மூலம் கண்டு ரசிக்க இயலும். இன்று இரண்டு மட்டுமே.

இவ்வண்ணம்,
ெஜயந்தன் (கதா),
ேதவா ரசிகர் மன்றம்,
யாழ் கிளை.
untitled-2.jpg

kani.jpg