ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

பிப்ரவரி 8, 2008

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, வத்தளையில ஒரு இருபது, இருபத்தைந்து வயது இளம் ஆண்.. பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார்.

பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை.

a

மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம் காட்டுகின்றன

s

எல்லாம் நல்லது தான் ஆபீசர், இந்தியாவுல இதுகளையெல்லாம் கொண்டு வந்துடாதீங்க. வைத்தியசாலைகளில் எண்ணை தயாரிக்கவும், பசங்களுக்கு ஈக்கில் வைத்து பிடிக்கவும், குறிபார்த்துக் கல்லெறியவும் தான் ஓணான்கள் பயன்படுகின்றன இங்கே.

Advertisements

வாங்கோ வாங்கோ

செப்ரெம்பர் 4, 2007

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாய பீட முன்னாள் மாணவரான தேவா அவர்கள், தனது சக மாணவர்கள் பயன்பெற புதிய சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளார். விரைவில் இலங்கை பூராவும் இதனை அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் அவர் உள்ளார். வாங்க வந்து பயன் பெறுங்க.


இம்சை அரசன் 23-ம் தேவசுப்பிரமணியம் 30-ம் தேவசுப்பிரமணியம் ஆன கதை

ஓகஸ்ட் 26, 2007

இம்சை அரசன் 23-ம் தேவசுப்பிரமணியம் அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
சேவகன் கட்டியம் கூறுகிறான்.

”ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் தேவசுப்பிரமணியம் பராக் பராக்” தேவசுப்பிரமணியம்:- ,”அடேய் நிறுத்து நிறுத்து என்ன சொன்னாய் மறுபடி சொல் பார்ப்போம்
சேவகன்:- நடுங்கியபடியே,;;மன்னா சரியாகத்தானே சொன்னேன்.சென்ற முறை தப்பாகச் சொன்னதற்கு தண்டனையளித்தீர்கள். அதற்குப் பின் தினமும் 25 முறை வீட்டுப் பாடம் போல் எழுதி எழுதி படித்து விட்டுத்தான் வேலைக்கே வருகிறேன் மன்னா
தேவசுப்பிரமணியம்:-அடேய் என்னையா எதிர்த்துப் பேசுகிறாய் இன்னொருமுறை சொல்
சேவகன்:-
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் தேவசுப்பிரமணியம் பராக் பராக்என்றதும்
தேவசுப்பிரமணியம்:-நிறுத்து இனி 23 தேவசுப்பிரமணியம் என்பதை 30 என மாத்திச்சொல்லு தெரிகிறதா அப்படியே 30 முறை எழுதிபழகு.”
தேவசுப்பிரமணியம்:-லகுடபாண்டி,’

லகுடபாண்டி:-மன்னா””என்னா
தாங்கள் 23 தானே எப்போது எனக்குத் தெரியாமல் 30 ஆக மாறினீர்கள்

தேவசுப்பிரமணியம்:-நீ கேட்ட உடனே சொல்ல வேண்டுமா நான் மன்னனா நீயாஎன முறைக்க,
சரி சரி கோபப் படாதீர்கள்

இருவரும் அரசபைக்கு வருகிறார்கள்.

லகுட பாண்டி:-திடீரென்று ஏன் சபை கூட்டுகிறீர்கள் மன்னா.இது உங்கள் ஓய்வுக்காலம் அல்லவா? ராணிகளுடன் நீங்கள் [கண்ராவி] டூயட் பாட வேண்டிய நேரத்தில்? எதிரி நாட்டான் யாரும் படையெடுத்து வருகிறார்களா?”
தேவசுப்பிரமணியம்:-,அமைச்சா நான் சில முக்கிய தீர்மானங்கள் போட இருக்கிறேன் அதற்குத்தான் இந்த அவசர கூட்டம்
நம் சபையில் எத்தனை அமைச்சர்கள்

லகுட பாண்டி:-தலைமை அமைச்சனான என்னையும் சேர்த்து 36 பேர் மன்னா
தேவசுப்பிரமணியம்:-,உடனே 6 பேரை பதி நீக்கம் செய்து 30 ஆக மாற்றும்
லகுட பாண்டி:-‘மன்னா ஏன்…”
தேவசுப்பிரமணியம்:-,ஹூம் கேள்வி கேட்காதே. அது சரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்
லகுட பாண்டி:-சில 32 ,30,28 இப்படி
தேவசுப்பிரமணியம்:-,சரி எல்லாவற்றையும் 30 ஆக்கு.
இனி எல்லாம் 30 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.

லகுட பாண்டி:-ஆமாம் இந்த இலக்கியங்கள் எப்படி
,”
இன்னா நாற்பது,இனியவை நாற்பது
…..”
தேவசுப்பிரமணியம்:-”நிறுத்து இனி அவை இன்னா 30,இனியவை 30 ஆக வழங்கப்படும்.
ஆமா இந்த திருக்குறள்
?”
லகுட பாண்டி:-”133 அதிகாரம் மன்னா
அதையும்
…”
மன்னா வேண்டாம் அது தெய்வப் பொதுமறை அதில் கை வைக்காதீர்கள்
.
அதிகாரத்துக்கு 10 வீதம் 1330 உள்ளதுஎன்று லகுட பண்டி 30 அழுத்திச் சொல்ல

தேவசுப்பிரமணியம்:-சரி சரி இருந்து விட்டு போகட்டும்

சபையின் மத்தியிலிருந்து ஒரு குரல் வருகிறதுஅரசே உம்ம அந்தப்புரத்தில் ராணிகள் எத்தனை பேர்
தேவசுப்பிரமணியம்:-”ஆஹா..ஆஹா நல்ல நேரத்தில் கேட்டாயடா எந்தங்கமே என் மூன்னால் வா மகனே
லகுட பாண்டி இந்த பண்டிதனுக்கு தகுந்த சன்மானம் கொடு.அப்படியே ராணிகள் எண்ணிக்கையை சொல்லு;;
லகுட பாண்டி:-”26 மன்னா
தேவசுப்பிரமணியம்:-”உடனடியாக இன்னும் 4 வருக்கு ஏற்பாடு செய்யும்
லகுட பாண்டி:-”மன்னா இப்போதாவது கேட்கலாமா
தேவசுப்பிரமணியம்:-”கேள்
லகுட பாண்டி:-”திடீர்ரென்று உங்களுக்கு ஏன் 30 மேல் மோகம்
தேவசுப்பிரமணியம்:-”ஹூம் இப்போது 30 மட்டும்தான் மீண்டும் 50 ஆகக் கூட மாறும். எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்.ஹாஹா என்று சிரித்தபடீமீசையில் இருபக்கமும் மல்லிகையை சொருகுகிறார்.


ேதவா ரசிகர் மன்ற ெகாழும்புக்கிளை அங்குரார்ப்பணம்

ஓகஸ்ட் 24, 2007

ேதவா ரசிகர் மன்றக் ெகாழும்புக்கிளை இன்று மிக ேகாலாகலமாக அங்குரார்ப்பணம் ெசய்து   ைவக்கப்பட்டுள்ளது. இதன் தலைவர் ெசயலாளர் மற்றும் ெபாருளாளர் ேபான்ற அைனத்து பதவிகளையும் ேதவா புகழ் பிருதி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். (இவர் முன்னர் பள்ளிக்காலத்தில் ேதவாவின்  வலதுகரமாக இயங்கி ேதவாவிற்கு இைணயாக பலரிடமும் அடிவாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இனி இப்பதிவில் எல்லாம் வல்ல ேதவா அவர்களுக்கு இைணயாக அவர் புகழ் பரப்பும் பிருதி அவர்களைப்பற்றியும் பதிவுகள் ெதாடர்ச்சியாக இடம் ெபறும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

கணினி அரட்டையில் உலகப்புகழ் ெபற்ற இவரது பல்வேறு அனபவங்களை நீங்கள் ேநரடியாக மிக விரைவில் ெவளிவிடப்பட இருக்கும் அவரது ேபட்டி மூலம் அறிந்து ெகாள்ள முடியும். பதவி ஏற்றுக் ெகாண்ட உடனேேய ேதடி வந்து அலுப்புக் குடுத்து ேபட்டி தந்த பிருதி அவர்களுக்கு ேதவா யாழ் ரசிகர் மன்றம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.

இவரது பல் ேவறு முகங்களையும் நீங்கள் இவரது பதியப்பட இருக்கும் புகைப்படங்கள் மூலம் கண்டு ரசிக்க இயலும். இன்று இரண்டு மட்டுமே.

இவ்வண்ணம்,
ெஜயந்தன் (கதா),
ேதவா ரசிகர் மன்றம்,
யாழ் கிளை.
untitled-2.jpg

kani.jpg


நானும் அன்னதானமும்.

ஓகஸ்ட் 23, 2007

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலே எனது முக்கிய ேவலைகளில் ஒன்றாக இருந்தது அன்னதானங்களிலே ெசன்று சாப்பிடுவது. இதற்காகவே விடியற்காலையில் தினசரிகளை உருட்டி பிரட்டி எங்கெங்கு அன்னதானம் ேபாடுகிறார்கள் என்று பார்த்து அங்கு ெசன்றுவிடுவேன். இதற்காக எனது நண்பர்கள் பலர் என்னை நக்கல் அடித்தாலும் நான் அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. (சூடு சுரணை இருந்தாத்தாேன).

இவ்வாறாக எனது பழங்கதை இருக்க இப் ேபாது நான் எனது இந்த பதிவை பிரபலப்படுத்த எனது யாழ் ரசிகர் மன்றம் ஊடாக நல்லூர்க் கந்தனருகில் அன்னதானம் ெசய்கின்றேன். வாங் ேகா….    வாங் ேகா…..நேர்காணல் ஒலிப்பேழை பாகம்-2

ஓகஸ்ட் 23, 2007

tttt

தேவாரசிகர் மன்றதிற்கு தேவா அளித்த பிரத்தியேக நேர்காணல் பாகம்-2  விரைவில் வெளிவரும்.

நன்றி-தேவாரசிகர் மன்றம் யாழ்ப்பாணம்


நேர்காணல் ஒலிப்பேழை

ஓகஸ்ட் 20, 2007

தேவாரசிகர் மன்றதிற்கு தேவா அளித்த பிரத்தியேக நேர்காணல்

நன்றி-தேவாரசிகர் மன்றம் யாழ்ப்பாணம்