இந்துவின் மைந்தர்களுக்கு ஓர் இனிய செய்தி……….

ஜூன் 23, 2009

இந்துவின் மைந்தர்களுக்கு ஓர் இனிய செய்தி சொந்த வீட்டின் சுகம் எந்த வீட்டிலும் இல்லை அல்லவா? சுகம் தர நாம் தயார் சுமந்திட நீங்கள் தயாரா? எமது கற்பனை எமது செயல் எமது பதிவுகள் நம்மோடு நாம் இருந்த காலம் எண்ணோடும் எழுத்தோடும் போனதல்ல எல்லை தாண்டியும் எமை இணைத்திடும் இவ் இணையத்தளம்

ஆக்கங்கள் பதிவோம் அரட்டையும் பதிவோம் அங்கங்கே அந்தரங்கமும் பதிவோம்போட்டிகள் வைப்போம் நல்ல பரிசிலும் தருவோம் புது யுகம் படைப்போம் புறப்படுவோம் இப்போதே………………………………….

jhc

jhc

Register Now

http://www.ourjhc.com/invite.php?u=29&c=911e4e6cdb96dd5c

web:-http://www.ourjhc.com/index.php

Advertisements

பணம் பண்ணலாம்

ஓகஸ்ட் 3, 2008

Depacco.com

http://www.thevatk.blogspot.com/

http://www.j-kanth.blogspot.com/


திருகோணமலையில் சாரணர் முகாம்.

செப்ரெம்பர் 9, 2007

 

திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் மாவட்ட ஒன்றுகூடல் இன்று 08.09.2007 சனிக்கிழமை ஆரம்பமானது.

புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் 3 தினங்கள் நடைபெறும் இச் சாரணர்முகாமில் 245 சாரணர்கள் பங்கு கொள்கின்றனர்.

புனித சூசையப்பர் கல்லூரி, இ.கி.ச. சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, உவர்மலை விவேகாநந்தா கல்லூரி, பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயம், சிவாநந்தா தபோதவனம், நாமகள் வித்தியாலயம். விபுலாநந்தா கல்லூரி, புனித வளனார் தமிழ் வித்தியாலயம், சிங்கள மத்திய மகா வித்தியாலயம், போன்ற சாரணர் குழுக்கள் இதில் பங்கு கொள்கின்றன.

திருக்கோணாணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் இ.இராஜரஞ்சனின் வழிகாட்டலில் இம் முகாம் நடைபெறுகின்றது. இதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை மாவட்ட சாரணர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தலைவர் நாயகம் சிற்றம்பலம் , செயலாளர் செபஸ்தியன், பொருளாளர் ஜே.இ.தம்பிப்பிள்ளை போன்றேர் வழங்கி வருகின்றனர்.


நானும் அன்னதானமும்.

ஓகஸ்ட் 23, 2007

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலே எனது முக்கிய ேவலைகளில் ஒன்றாக இருந்தது அன்னதானங்களிலே ெசன்று சாப்பிடுவது. இதற்காகவே விடியற்காலையில் தினசரிகளை உருட்டி பிரட்டி எங்கெங்கு அன்னதானம் ேபாடுகிறார்கள் என்று பார்த்து அங்கு ெசன்றுவிடுவேன். இதற்காக எனது நண்பர்கள் பலர் என்னை நக்கல் அடித்தாலும் நான் அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. (சூடு சுரணை இருந்தாத்தாேன).

இவ்வாறாக எனது பழங்கதை இருக்க இப் ேபாது நான் எனது இந்த பதிவை பிரபலப்படுத்த எனது யாழ் ரசிகர் மன்றம் ஊடாக நல்லூர்க் கந்தனருகில் அன்னதானம் ெசய்கின்றேன். வாங் ேகா….    வாங் ேகா…..தேவாவின் புதிய யோசனை(முயற்ச்சி)

ஓகஸ்ட் 19, 2007

cow_mobile_i.jpg

புதிதாய் ஓர் முயற்ச்சி செய்கிறார் நம்ம தேவா சிங்கப்பூரில…

சிங்கப்பூரில தேவா பாவிக்கும் வாகனமாம்…

ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வாகனமாம். …


சட்டலைட் தொலைக்காட்சிகளின் எனி உங்கள் கணனியில்…

ஓகஸ்ட் 12, 2007

sat

http://www.techsatish.tv/


உங்கள் இணைய வேகத்தை அறிய வேண்டுமா?

ஓகஸ்ட் 12, 2007

sp

இணைய வேகத்தை அறிய இங்கு கிளிக் பண்ணுங்கோ………..

http://www.speakeasy.net/speedtest/

Last Result:
Download Speed: 932 kbps (116.5 KB/sec transfer rate)
Upload Speed: 586 kbps (73.3 KB/sec transfer rate)