வித்தியாசமான‌ சிலைகள்

ஜூலை 16, 2008

ஒவ்வொரு சிலையும் என்ன செல்லுகிறது

Advertisements

விரைவில் வெளிவரும் Windows 7 தொகுப்பு

ஜூலை 16, 2008

மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய ஒப்ரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிடும் முன் அது குறித்த தகவல்களை கசிய வைத்திடும், அல்லது வெளியிடும் முன் மிகப்பெரிய அள்வில் விளம்பரம் செய்திடும். மைக்ரோசொப்ட் நிறுனனத்தின் அடுத்த விண்டோஸ் ஒப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான இன்றைய பெயர் விண்டோஸ்-7. விண்டோஸ் விஸ்டாவிற்கு அடுத்த சிஸ்டமாக விண்டோஸ் -7 வர இருக்கிறது. முதலில் இதற்கு வியன்னா என்றும் ப்ளாக் கோம் என்றும் பெயர்கள் இடப்பட்டன.

இது வரும் 2010ஆம் ஆண்டில்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தத் தொகுப்பு வரும் 2009ஆம் ஆண்டிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்ரேட்டிங் சிஸ்டம் குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமன அறிவிப்பு எதுவும் வரவில்லை டஎன்றாலும், இந்த தொகுப்பின் 32 பிட் ம்ற்றும் 64பிட் என இரு வகை கிடைக்கும் என்று தெரிகிறது.

இந்த பதிப்பில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய சில வசதிகள் தரப்படலாம். இதில் பேக் அப் வசதிகளும், புதிய வகையிலான கண்ட்ரோல் பேன்ல் அம்சங்களும் கிடைக்க இருக்கின்றன. வினண்டோஸ் எக்சஸ் புளோரர் தொகுப்பு ௮ இத்துடன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இது எப்படி இருக்கிறது???

ஜூலை 12, 2008

(நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது)


உலகில் உள்ள நகரங்கள் இரவில் மின் ஒளியில் எப்படி காட்சியளிக்கும்.???

ஜூலை 12, 2008

Paris

Toronto

Singapore

Niagara falls

London

Brazil

SriLanka

Oops Sorry…… Power Failure


அட இந்தியாவிலும் நயகரா நீர்வீழ்ச்சி

ஜூலை 11, 2008இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?