சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமரா

ஜூன் 24, 2008

செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.

செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.

2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

Advertisements

தாளம் போட்டு இரசிக்க வைக்கும் அசைவூட்டப் படம் பாடலுடன்., Cartoon Animation.

ஜூன் 22, 2008


சபாஷ் சரியான போட்டி! சர்தாஜியா ? கொக்கா ?

ஜூன் 22, 2008

இது ஓர் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி. இணையத் தளங்களில் மேய்ந்த போது சிக்கியது. நகைச்சுவைக நான் கண்டுகளித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எப்படி என்று ? பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்களேன்.


இப்படியும் தமிழ் சினிமா பாடல்கள் …

ஜூன் 22, 2008


ஆத்தாடி இப்படி ஒரு விளம்பரமா?

ஜூன் 22, 2008