வித்தியாசமான சிலைகள்
ஜூலை 16, 2008கனியிலே கலை வண்ணம்!…
ஏப்ரல் 19, 2008தர்பூசணியை வெட்டினோமா, கடித்தோமா அல்லது குடித்தோமா என்றில்லாமல் குளிக்கலாமா ஏன யோசித்திருக்கிறானே ஒருவன் !

ஒரு தோலே
பழத்தைச் சுமக்கிறதே !

வலியே போய் தலையைக் கொடுக்கிறது இது தானோ ?

இது எவன் செய்த விந்தை
இங்கே ஓர்
‘காலி’ பிளவர் மந்தை

இசை விழும் கனி வனம்.

என்ன ஒரு அற்புதக் கற்பனை
கலி காலம் என்று சொல்வதை சற்றே மாற்றி கனிகாலம் என்று சொல்லலாமா ?
குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே
ஆகஸ்ட் 22, 2007இது எப்படி……..
ஆகஸ்ட் 19, 2007மற்றுமொரு படக்காட்சி
ஆகஸ்ட் 11, 2007ஏன்டா இப்படி புகைப்படமா வலைபதிஞ்சு பயங்கரமா படம் போடுறன்னு நீங்க அங்கெயிருந்து கத்துறது இங்கே நல்லாவே கேட்குது. என்னங்க பன்றது, வேலைப்பளு அதிகம்…கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் உங்க வலைபதிவையெல்லாம் படிக்கறதுக்கு தான் சரியாயிருக்கு. போன வார வலைப்பூ ஆசிரியர் தேவா சொன்ன மாதிரி இதெல்லாம் மென்பொறியாளனின் கஷ்டங்கள். சரி அதிகமா படம்போடாம எனக்கு புடிச்ச ரெண்டு படத்தை மட்டும் போட்டுட்டு மத்த படங்களுக்கு சுட்டிய கொடுத்துடறேன்.



உமை பதிப்பித்தது. 










உமை பதிப்பித்தது. 






உமை பதிப்பித்தது. 














