


இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
அன்று வெள்ளிக்கிழமை, ஜூலை 11th, 2008 நேரம் 2:26 பிற்பகல் கீழ் நகைச்சுவை, புகைப்படம் இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
3:39 பிற்பகல் இல் ஜூலை 11, 2008 |
சூப்பர்.. இரண்டாவது படம் நயாகரா போலவே உள்ளது..
3:59 பிற்பகல் இல் ஜூலை 11, 2008 |
//இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?//
நினைக்க என்ன இருக்கு
நம்மளும் மினியேச்சர் ஆகி சுத்தி வேலி போட்டு வேடிக்கை பார்க்க வேண்டியது தான்
போட்டோ சூப்பர்
வால்பையன்
6:13 பிற்பகல் இல் ஜூலை 11, 2008 |
இந்தக் காட்சியைப் பார்த்து இப்படி எழுதிய உங்கள் கற்பனையை நினைத்துப் பாராட்டத் தோன்றுகிறது!
அன்புடன்
கமலா
11:04 பிற்பகல் இல் ஜூலை 11, 2008 |
wow…நல்ல கற்பனை. ஆனா அதே மாதிரிதான் இருக்குது, என்ன நயாகரா ஃபால்ஸ்க்கு பின்னால போத்தீஸ் விளம்பரம் இருக்காது…
1:44 மு.பகல் இல் ஜூலை 12, 2008 |
Good one. I mean bad one. what ever . where was it taken? When? add those details pls
2:24 மு.பகல் இல் ஜூலை 12, 2008 |
hmm. interesting picture.
10:22 மு.பகல் இல் ஜூலை 12, 2008 |
Kalyanakamala வாங்க,
உங்கள் ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி.
12:54 பிற்பகல் இல் ஜூலை 12, 2008 |
வெண்பூ,Surveysan,வால்பையன், வாங்க,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..
4:44 பிற்பகல் இல் ஆகஸ்ட் 28, 2008 |
Ifpadathai kandu siripada Aluzvada, theriyavillai thalaiva
7:40 பிற்பகல் இல் செப்டம்பர் 25, 2008 |
பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
10:33 மு.பகல் இல் செப்டம்பர் 26, 2008 |
அழுதுகொண்டே சிரிக்கின்றேன் !