நம்ம தேவாவின் ஆதி அருள் வாக்கு நிலையம்…

நீங்களும் மிக்க அதிஸ்டசாலிகள் ஆகலாம்???

(கிளி ஜோதிடமா அல்லது குரங்கு ஜோதிடமா…. )

nai

theva.tk அன்பர்களே!
கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை
உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் ‘நா’த்திருட்டி
எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே
கணிக்கும் வல்லமை பெற்ற ‘அருள்வாக்குச் சித்தர்”(நம்ம தேவா) ஆதிவாசியின் கைங்கரியத்தில்
உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள்…………………

  • ஆதி அருள்வாக்கு நிலையம். 
    வத்தளை,

  • Colombo,

  • SriLanka.

  • Tp:-94777317696 

10 பதில்கள் “நம்ம தேவாவின் ஆதி அருள் வாக்கு நிலையம்…” க்கு;

  1. யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம் சொல்வதென்னவென்றால்:

    பன்னி ஜோதிடம்…

  2. உதவாக்கரை சொல்வதென்னவென்றால்:

    தேவாவின் வால் அறுபட காரணம்
    அட்டமத்தில சனி

    இதென்ன பரிதாபம்!
    சனி பாவம். ஒரு இடமும் இருக்க இடம் விடுகின்றீர்களில்லை! :twisted: :twisted:

  3. theva சொல்வதென்னவென்றால்:

    அது தானே நேற்று காக்காவுக்கு சாப்பாடு வைத்தனீங்களா உதவாக்கரை

  4. கங்காரு பமிலி சொல்வதென்னவென்றால்:

    மதிப்பிற்குரிய தேவா அவர்கட்கு,
    செவ்”வாய்க்” குற்றம் தீர என்ன tooth paste பாவிக்க வேண்டும்
    தேவா என்ன கோபம் இருந்தாலும் மற்ந்துவிட்டு என்ன பற்றியும் பார்த்து சொல்லும்

  5. theva சொல்வதென்னவென்றால்:

    இதற்கு ஒரு கிலோ பிளீச்சிங் பவுடனை, வாங்கி தினமும் 3 கரண்டி காலை மாலை, பயபக்தியோடு, வாயிலிட்டால், உம் செவ்வாய் குற்றம் நீங்கும்!

    உதில சொல்ல என்ன இருக்கு நீங்கள் என்ன றோயல் பமிலியா??

  6. muthevi சொல்வதென்னவென்றால்:

    vannakkam theva ennakku sappaddila kandam enna seyyalam

  7. pragash சொல்வதென்னவென்றால்:

    Ado………
    This is toooooooooo much..

    Anyway Enjoy ????????

  8. theva சொல்வதென்னவென்றால்:

    வாங்க pragash என்ஞாய் பண்ணினீங்க இல்ல….. சரி தட்சணை 200 வச்சுட்டு போங்க

    எல்லாத்தையுமே திகிலாவே கேக்குறாங்க…….

  9. theva சொல்வதென்னவென்றால்:

    சாப்பாட்டில கண்டமின்னா மூதேவி நீங்க சாப்பிடாம விட்டுடுங்க.

    எப்பிடி???? சொல்லிட்டமில்ல சொல்லிட்டமில்ல

  10. mutevi சொல்வதென்னவென்றால்:

    adai theva mutevi sappidama vidda eppa di next year unkalidam sathram pakkirathu.. ippa enna sejvenga ippa enna sejvenga….?

மறுமொழி இடுக